பண்டிவிரிச்சான் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் தற்போது விமான ஓடு பாதையாகவும் விமானத் தளமாகவும் இராணுவத்தினரால் மாற்றப்பட்டுள்ளது. மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பண்டிவிரிச்சான் பகுதியிலேயே மேற்படி துயிலும் இல்லம் அமைக்கப்பட்டிருந்தது.
-













