-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 25 மார்ச், 2011
திங்கள், 14 பிப்ரவரி, 2011
செவ்வாய், 30 நவம்பர், 2010
57 மில்லியன் பெறுமதியான தங்கம் - வெளிநாட்டு நாணயம் கடத்தல்: விமான நிலையத்தில் மூவர் கைது
இலங்கையிலிருந்து டுபாய் நாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு செல்ல முற்பட்ட 27 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கமும் 30 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
செவ்வாய், 20 ஏப்ரல், 2010
தடைக்கு மத்தியில் ரோம் சென்று திரும்பியது இலங்கை விமானம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 3.35 மணிக்கு ரோமை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற 563 ரக விமானம், அங்கு செல்ல முடியாது, பாதி வழியில், முற்பகல் 11.55 மணியளவில் மீண்டும் விமான நிலையத்துக்கே திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















