வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நெஷனல் போஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெஷனல் போஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஏப்ரல், 2011

'சன் ஸீ கப்பல் குடியேற்றவாசிகளை தடுக்கும் வாய்ப்பை கனடா தவறவிட்டது'

டந்த வருடம் சுமார் 500 இலங்கைத் தமிழர்களுடன் கனடாவை சென்றடைந்த எம்.வி. சன் ஸீ கப்பலை தடுத்த நிறுத்தக்கூடிய பல வாய்ப்புகளை கனடாவும் அதன் தோழமை நாடுகளும் தவறவிட்டிருந்ததாக கனடாவின் நெஷனல் போஸ்ட் பத்திரிகை மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

கனடாவில் தஞ்சமடைய என்ன காரணம்? : இலங்கை அகதிகள் கடிதம்(சிறப்பு காணொளி)

பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை வந்தடைந்திருக்கும் தமிழர்கள் தாங்கள் இலங்கையில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே இங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறும் கடிதங்களை வெளியிட்டுள்ளனர்.