வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நயினை அம்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நயினை அம்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 ஜூன், 2010

நயினை அம்மன் ஜொலிக்கும் சப்பறத்தில் நேற்றிரவு பக்தர்களுக்கு அருள்காட்சி

நயினையில் நேற்றிரவு வரை கூடிய 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களின் "அரோகரா' கோஷங்கள் ஓங்கி ஒலிக்க வண்ண, வண்ண மின்விளக்குகள் ஜொலிக்க அழகிய சப்பறத்தில் அம்பாள் வீதி வலம் வந்து அருள்காட்சி அளித்தார்.