வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நடிகர் வடிவேலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடிகர் வடிவேலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 மே, 2011

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

சி ல ஆண்டுகளுக்கு முன்பு வரை வடிவேலுவுக்கு நிற்கக் கூட நேரமில்லை. கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவு பிஸி.

வியாழன், 7 ஏப்ரல், 2011

ஸ்ரீரங்கத்தில் வடிவேலு கார் மீது செருப்பு வீச்சு: தேமுதிக கட்சி அலுவலகம் சூறை

திமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவாணைக்கோவிலில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் சில நாட்களுக்கு முன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

புதன், 6 ஏப்ரல், 2011

ஜெ. முன்னிலையில் 'கருப்பு எம்ஜிஆர்' என்று விஜய்காந்த் கூறமுடியுமா?-வடிவேலு

ஜெ யலலிதாவுடன் ஒரே மேடையில் பேசப் போகும் விஜய்காந்த், தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று கூற முடியுமா என்று நடிகர் வடிவேலு சவால் விட்டுள்ளார்.

புதன், 30 மார்ச், 2011

தண்ணிய போட்டு உளறிட்டு வேட்பாளரை அடிக்கிற'-விஜயகாந்த் மீது வடிவேலு தாக்கு!

சொந்த கட்சி வேட்பாளரையே தாக்கும் விஜயகாந்த் ஒரு தலைவரா என்று நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பினார்.