வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 செப்டம்பர், 2010

ஆபாச இணையத்தளங்கள் முடக்கப்பட்டன

நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளுர் பாலியல் இணையத்தளங்களை தடை செய்யுமாறு கடந்த வாரம் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவற்றில் பெரும்பாலான இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது