வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தேனி: லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேனி: லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 மே, 2011

தேனி அருகே சுருளி அருவியில் பயங்கரம்: காதலி கற்பழித்துக் கொலை-காதலனும் படுகொலை

தே னி மாவட்டம் சுருளி அருவிப் பகுதியில் தனியாக வந்த காதல் ஜோடியை தடுத்து நிறுத்திய ஒரு கும்பல் காதலியை மிரட்டிக் கற்பழித்து பின்னர் கொலை செய்தது. இந்த செயலைத் தடுக்க முயன்ற காதலரையும் அந்தக் கும்பல் இரக்கமின்றி கொலை செய்து விட்டு ஓடி விட்டது.