வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
துப்பாக்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துப்பாக்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 செப்டம்பர், 2012

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி



ஹுங்கல்ல, கட்டுவில பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 24 வயதான இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.