தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்றுகாலை இரண்டாவது தடவையாக கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. அத்துடன் மீண்டும் எதிர்வரும் ஏழாம் திகதி கூடுவதென்றும் அக்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
-













