வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம். - தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமக்கு ஆதரவளித்த சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி


ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தனது நோக்கில் வெற்றி - வரதராஜன்

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தேர்தலில் தோல்வியுற்றாலும், தனது நோக்கத்தில் வெற்றி பெற்றிருப்பதாக, யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.வரதராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது...

புதன், 7 ஏப்ரல், 2010

பொய்ப் பரப்புரையில் ஈடுபடும் தமிழ்வின் இணையத்தளம் காலம் கடந்த ஞானம்




தமிழ்த் தேசியத்திற்காகக் குரல் கொடுக்கின்றோம் எனக்கூறும் “தமிழ்வின்” இணையத்தளம், கடந்த சில நாட்களாக தமிழ்த் தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை வேட்பாளர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
பிலிப்பையா ஜோன்சன் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களால் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில், தமது அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் தமிழ்வின் இணையத்தளம் பொய்ப்பரப்புரையை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை முதன்மை வேட்பாளர் சண்முகராஜா கெளரிமுகுந்தன், மற்றும் பிலிப்பையா ஜோன்சன் ஆகியோர் கூட்டாகக் கூறியுள்ளனர்.

திங்கள், 8 மார்ச், 2010

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி - ஊடக அறிக்கை

கடந்த 28-02-2010 அன்று தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்கு முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு(த.தே.கூ) வெளியிட்ட பதிலறிக்கை
ஊடக அறிக்கை 08-03-2010