நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை அங்கீகரித்து, மதித்து தாமதமின்றி செயற்பட முன்வருமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-













