கூட்டமைப்பினர் தாம் கொள்கையில் உறுதியாக இருப்பதுபோன்று வார்த்தைகளில் மட்டும் வீர வசனங்களைப் பேசி தமிழ் மக்களை நம்பவைத்து வாக்குகளைப் பெற்றுக் கொண்டு தேர்தலின் பின்னர் தமது சுயரூபத்தை வெளிப்படுத்தி தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளுக்கு முற்றிலும் எதிராக செயற்பட்டு வருகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-













