தமிழ் கூட்டமைப்பு வன்னிமாவட்ட முதன்மை வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் மீது அடம்பன் பிரதேச மக்கள் தாக்குதல்! செல்வம் அடைக்கலநாதன் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றிருந்த சென்றிருந்தபோது மன்னார் அடம்பன் பிரதேச மக்களால் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது உங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி என்னத்தை எங்கள் பிரதேசத்திற்கு செய்து தந்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பிய மக்கள். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும்போது மட்டும் எமது உதவி தேவையா? எனவும் கேள்விகளை எழுப்பியதுடன் இனிமேல் இந்த பகுதிக்கு நீங்கள் வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளதாக மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன.
-













.jpg)