வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழ் இலக்கிய விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் இலக்கிய விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 அக்டோபர், 2010

திருமலையில் தமிழ் இலக்கிய விழா இன்று ஆரம்பம்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் தமிழ் இலக்கிய விழா திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தின் முன்றலில் இருந்து பண்பாட்டு பவனியுடன் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது.