வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழ் அரசியல் கட்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் அரசியல் கட்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 அக்டோபர், 2011

17 ஆம் திகதி உண்ணாவிரதம் மேற்கொள்ள தமிழ்க்கட்சிகள் தீர்மானம்

மிழர் தாயக பிரதேசத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும் அரசின் கவனத்திற்குக் கொண்டுவரும் வகையிலும் எதிர்வரும் 17 ஆம் திகதி வவுனியாவில் உண்ணாவிரதம் நடத்த பல தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.