இ ந்திய காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி எதிராக லண்டனில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் லண்டனில் சோனியா காந்தி அம்மையாருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்திற்கும் (புளொட்) எதுவித தொடர்பும் இல்லை என தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச செயலகம் தெரிவித்துள்ளது.
-













