வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஜூன், 2011

இராணுவ மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்: சங்கரி

ற்றையாட்சி முறையின் கீழான தீர்வினை ஏற்றுக் கொள்ள முடியாது. பலரின் ஆதரவினைப் பெற்றுள்ள இந்திய முறையிலான தீர்வுத் திட்டத்தை திருப்திகரமான தீர்வாக ஏற்கலாம் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

கே.பி நடத்தப்படும் முறை ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை

மிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளும் இடம்பெயர்ந்த மக்களும் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதனுக்கு (கே.பி.) அரசாங்கம் காட்டும் மன்னிப்பும் கே.பியை நடத்தும் முறையும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.