வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஜூலை, 2011

பூநகரியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வெற்றி

பூநகரி பிரதேச சபையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வெற்றி பெற்றுள்ளது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 3827 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3689 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் 154 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.