வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 ஜூன், 2010

கலைஞரையும் தமிழையும் பிரிக்க முடியாது : தமிழக கவர்னர் உரை

கலைஞரையும் தமிழையும் பிரிக்க முடியாது. நானும் தமிழ் மொழியைத் தற்போது பயின்று வருகின்றேன். தமிழ் மொழி இலங்கை மற்றும் மலேசியாவின் அலுவலக மொழியாக இருக்கின்றது. மேலும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது என்று தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்தார்.