வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமரா குணநாயகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமரா குணநாயகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 மே, 2012

கியூபா தூதுவர் பதவியை ஏற்க தமரா குணநாயகம் மறுப்பு



ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக கடமையாற்றிய தமரா குணநாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள கியூபாவுக்கான தூதுவர் பதவியை அவர் மறுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெனிசூலாவில் கூடிய விரைவில் திறக்கப்படவுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் தூதுவராக தன்னை நியமிக்குமாறு அவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.