வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
டி.எம்.ஜயரட்ண லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டி.எம்.ஜயரட்ண லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஏப்ரல், 2010

அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் புதிய அரசியலமைப்பு நாட்டுக்குத் தேவை பிரதமர் ஜயரட்ண

புதிய அரசியலமைப்பொன்று நாட்டுக்குத் தேவையென தெரிவித்திருக்கும் பிரதமர் டி.எம்.ஜயரட்ண தற்போதைய அரசியலமைப்பை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய அம்சங்களை உள்ளடக்கிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் தற்போதிருப்பதாகக் கூறியுள்ளார்.