வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜோர்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோர்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

காகம் காட்டுவதாகக் கூறி இரண்டரை வயதுக் குழந்தை மீது பாலியல் குற்றம் புரிந்த தந்தை



னது இரண்டரை வயது மகளை தினமும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்த ஜோர்தான் நாட்டுப் பிரஜை ஒருவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, ஜோர்தான் நாட்டுப் பிரஜையான யூசுப் மொஹமட் அல் முவர் என்பவர் இலங்கைப் பெண்ணை மணம் முடித்து கொழும்பில் வசித்து வந்துள்ளார்.