வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

பன்றி இறைச்சி சாப்பிடாதவர்களின் இரத்தத்தில் பூஜை செய்ய வேண்டும் என்பது கட்டுக்கதை: கோட்டாபய

துதுட்டகைமுனுவின் வாளை எடுப்பதற்காகவோ, பன்றி இறைச்சி சாப்பிடாதவர்களின் இரத்தத்தை கொண்டு ஜனாதிபதிக்கு பூஜை செய்வதற்காகவோ கிறீஸ் மனிதனை அரசாங்கம் உலாவ விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற கதைகள் முற்றிலும் கட்டுக்கதைகளே ஆகும்.