வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சென்னை மேல் நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை மேல் நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 ஜூன், 2010

பிரபாகரனின் தாயாரின் கருத்தை கேட்டு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்

தமிழகத்தில் சிகிச்சை பெறுவது குறித்து பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் கருத்தைக் கேட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.