வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சிறிகாந்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 ஜூலை, 2012

வீடு எரியும்போது வீணை வாசித்து இப்போது துக்கம் விசாரிக்கிறார் கருணாநிதி: என்.ஸ்ரீகாந்தா

லங்கை பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது தி.மு.கா தலைவர் கருணாநிதி கைகட்டிப் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு இப்போது டெசோ மாநாட்டை நடத்தி எங்களிடம் துக்கம் விசாரிப்பதற்காக இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்களை அழைத்திருக்கிறார்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் அரசியல் உயர் பீட உறுப்பினரும் சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா தெரிவித்தார்.