வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 31 மார்ச், 2010

தேர்தல் சுவரொட்டிகள் யாவும் 5 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றப்படும்

பொதுத் தேர்தல் பிரசாரங்களுக்காக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அனைத் தும் எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்பட்டுவிடும். வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.