வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சிரஞ்சீவி மாஸ்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிரஞ்சீவி மாஸ்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

பொட்டு அம்மான் மிகப் பத்திரமாக இருக்கிறார்! - சிரஞ்சீவி மாஸ்டர்

வி விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் பத்திரமாக உள்ளதாக தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அந்த இயக்கத்தின் உளவுப் பிரிவு பொறுப்பாளரான சிரஞ்சீவி மாஸ்டர் கூறியுள்ளார்.