வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சாவகச்சேரி பொலிஸார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாவகச்சேரி பொலிஸார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 மார்ச், 2011

சாவகச்சேரியில் கடத்தல், கொலையுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர் கைது

யாழ். சாவகச்சேரி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் பெண் படுகொலையொன்றுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பெண்ணொருவர் இன்று மாலை சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.