வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சன் பிக்சர்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சன் பிக்சர்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 செப்டம்பர், 2011

கலாநிதி மாறனுக்கு எதிராக வாக்குமூலம் தரச்சொல்லி அடித்து உதைத்த போலீஸ்! - சக்ஸேனா, அய்யப்பன் கதறல்

சன் நெட்வொர்க் அதிபர் கலாநிதி மாறனுக்கு எதிராக வாக்கு மூலம் தரச்சொல்லி தங்களை அடித்து உதைத்து கொடும் சித்திரவதை செய்தனர் சிபிசிஐடி போலீசார் என சன் பிக்சர்ஸ் சக்ஸேனா மற்றும் அவரது உதவியாளர் அய்யப்பன் நீதிமன்றத்தில் கதறி அழுதனர்.