வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சனத் ஜயசூரிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனத் ஜயசூரிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 டிசம்பர், 2011

வீரர்களுக்கிடையிலான அரசியலே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்: சனத் ஜயசூரிய


இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சி நிலைமை ஏற்பட்டதற்கு விளையாட்டு வீரர்களுக்கிடையிலான அரசியலே காரணமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.