வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சஜீத் பிரேமதாஸ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சஜீத் பிரேமதாஸ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 மே, 2010

ஐக்கிய தேசியக்கட்சியின் அடுத்த தலைவராக சஜித் பிரேமதாஸ?


முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜீத் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக்கட்சியின் அடுத்த தலைவராக உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஐக்கிய தேசியக்கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்