வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சஜித் பிரேமதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சஜித் பிரேமதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 நவம்பர், 2012

யுத்தம் நிறைவடைந்து மூன்று வருடங்களாகியும் வடக்கில் இந்துக்கோவில்களை தரிசிக்க முடியாத நிலை: சஜித்

யுத்தம் நிறைவடைந்து 3 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனினும் வடக்கின் அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் அமைந்துள்ள இந்து ஆலயங்களை தரிசிப்பதற்கு ஏற்ற சூழல் அங்கு இதுவரையில் தோற்றுவிக்கப்படவில்லை.