வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
க.சிறிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
க.சிறிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 அக்டோபர், 2010

த.தே.கூட்டமைப்பை நிராகரித்து வடக்கு மாகாணத்தில் அரசால் அபிவிருத்தி மேற்கொள்ள முடியாது – சிறிதரன் எம்.பி.

மிழ்த்தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து வடக்கு மாகாணத்தில் அரசாங்கத்தால் எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ள முடியாது என்பதை உணரும் காலம் வெகு விரைவில் வரும். அப்போது எம்மையும் இவ்வாறான நிகழ்வுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.சிறிதரன் தெரிவித்தார்.