வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
க‌‌ச்ச‌த்‌தீவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
க‌‌ச்ச‌த்‌தீவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 ஜூன், 2010

இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள் அ‌த்து‌மீ‌றி நுழை‌ந்ததாக 21 இல‌ங்கை ‌மீனவ‌ர் கைது

இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள் அ‌த்து‌மீ‌றி நுழை‌ந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் 21பேர் அந்நாட்டு கடலோர பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.