தனது எட்டு வயது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்படும் தந்தையை கோப்பாய் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரத்தைப் புரிந்த தந்தை, தன்னைக் காட்டிக் கொடுத்தால் வெட்டுவேன் என்று அயலவர்களை வாள் ஒன்றைக் காட்டி மிரட்டிவிட்டுத் தலை மறைவாகியுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.
-
















