வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கொலராடோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொலராடோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 ஜூலை, 2012

அமெரிக்க திரையரங்கில் துப்பாக்கிப் பிரயோகம்; 12 பேர் பலி



மெரிக்க திரையரங்கொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தபட்சம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொலராடோ மாநிலத்திலுள்ள கொலராடோ மாநிலத்தின் டென்வருக்கு அருகிலுள்ள அவ்ரோரா நகரில் இன்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.