வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கமலஹாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கமலஹாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 மே, 2010

இந்தியத் திரைப்பட விருது விழாவில் பங்கேற்க மாட்டேன்: கமலஹாசன்

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பிரபல இந்திய திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவரான கமலஹாசன் கலந்துகொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.