வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கனேடிய குடிவரவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனேடிய குடிவரவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 மார்ச், 2011

சன் சீ கப்பலில் பயணித்த அகதி தொடர்ந்து தடுப்புக்காவலில்

வி டுதலைப் புலி அமைப்பினருக்குரிய கழுத்தணியொன்றை அணிந்திருந்தார் என்பதால் இவர் விடுதலைப் புலிகளுடன் இயங்கியிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் கனேடிய அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்த பெண் குறைந்த பட்சமாக இன்னும் ஒரு மாதகாலம் தடுத்துவைக்கப்படுவாரென கனேடிய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன், 11 ஆகஸ்ட், 2010

புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து இலங்கை-கனடா பேச்சு

லங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் புகலிடக் கோரிக்கை தொடர்பில் கனேடிய குடிவரவு, அமைச்சர் ஜேசன் கென்னியுடன் கனடாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.