வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கட்டுகஸ்தோட்டை பொலிஸார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுகஸ்தோட்டை பொலிஸார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 மே, 2011

முன்னாள் காதலனுடன் ஓடிவிட்டு கணவனிடம் கப்பம் கோரிய கர்ப்பிணி

பி ரசவத்திற்கு ஐந்தே நாட்கள் இருக்கும் நிலையில் தனது பழைய காதலனுடன் சென்ற ஒன்பது மாத கர்ப்பனி பெண் ஒருவர், தன்னை கடத்தி விட்டதாக கூறி தனது கணவனிடமே கப்பம் கோரிய சம்பவம் குறித்து கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

செவ்வாய், 23 நவம்பர், 2010

இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா செய்கை அழிப்பு

ட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போது வெல்லவாய பிரதேசத்தில் எட்டு ஏக்கர் கஞ்சா சேனை ஒன்றினை முற்றிகையிட்டு இலங்கை வரலாற்றில் இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியுள்ள 57000 கிலோ கஞ்சாவை தீயிட்டு அழித்துள்ளனர்.