வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஐ.நாவுக்கான இலங்கையின்நிரந்தர பிரதிநிதியான தூதுவர் தமரா குணநாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐ.நாவுக்கான இலங்கையின்நிரந்தர பிரதிநிதியான தூதுவர் தமரா குணநாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஜூன், 2012

நவநீதம்பிள்ளை மீது தமரா குற்றச்சாட்டு

லங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்த தீர்மானத்துக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அதீத ஆதரவு வழங்கியதன் மூலம், அவருக்கு வழங்கப்பட்ட பணியாணையை மீறியுள்ளார் என ஐ.நாவுக்கான இலங்கையின்நிரந்தர பிரதிநிதியான தூதுவர் தமரா குணநாயம் குற்றம் சுமத்தியுள்ளார்.