எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியாவினதோ, வெளிநாடுகளினதோ ஆலோசனைகள் அவசியமில்லை. ஆனால் அரசாங்கம் அவ்வாறான ஆலோசனைகளை நாடிச் செல்வதனாலேயே வெளிநாடுகள் எமது நாட்டு பிரச்சினைகளில் தலையிடுகின்றது என ஐ.தே.க. எம்.பி சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
-













