வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஐஸ்வர்யா ராய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐஸ்வர்யா ராய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 நவம்பர், 2010

ஐஸ்வர்யாவுக்கு இன்று 37வது பிறந்த நாள்-குடும்பத்தினருடன் கொண்டாட்டம்

ஸ்வர்யா ராய் இன்று தனது 37வது பிறந்த நாளை தனது குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடினார்.

புதன், 14 ஜூலை, 2010

ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற ஐஸ்வர்யா ராய்

எந்திரன் படப்பிடிப்பு முற்றாக முடிந்ததைத் தொடர்ந்து படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் இதர குழுவினர் விடைபெற்றபோது படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராய், ரஜினியின் காலில் விழுந்து ஆசிபெற்றார்.

வியாழன், 24 ஜூன், 2010

இணையதளத்தில் பாஸ்போர்ட்... ஐஸ்வர்யா அதிர்ச்சி!

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் பாஸ்போர்ட்டை சிலர் ஸ்கேன் செய்து இணையதளத்தில் பரவவிட்டுள்ளனர். இதில் அவரது பிறந்த நாள், எந்தெந்த நாடுகளுக்குப் போனார் உள்ளிட்ட சில விவரங்கள் வெளியாகியுள்ளனர்.

திங்கள், 21 ஜூன், 2010

ஐஸ்வர்யா கர்ப்பமா..? மும்பையும், சென்னையும் பதறுகிறது..!

ஒரு ஓவியத்தை ஜெராக்ஸ் எடுக்கலாம். அப்படியே எடுத்தால் கூட ஒரிஜனல் அழகு வருமா என்ற கவலை மனசுக்குள் இருந்து சின்னதாக அரிக்கும்! ஆனால் ஒரு ஓவியம் கருத்தரித்திருக்கிறது என்ற தகவல் மும்பையிலிருந்து கசிந்திருக்கிறது.

வெள்ளி, 2 அக்டோபர், 2009

மீடியாக்களுக்கு ஐஸ்வர்யா ராய் திடீர் நிபந்தனை


ஐஸ்வர்யா ராய் என்ன சொன்னாலும் செய்திதான். முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பாலிவுட், கோலிவுட், மல்லுவுட் என எல்லா வுட்களுக்கும் நன்கு பரீட்சயமான முகம்தான். அதனால் அவர் பேட்டி கொடுக்கிறார் என்றால் அனைத்து மொழி பத்திரிகையாளர்களும் குவிந்து விடுவார்கள். முன்பெல்லாம் பிரஸ் மீட்டிற்கு வரும் நிருபர்கள் ஐஸ்வர்யா ராயிடம் கேள்வி கேட்கும்போது, மிஸஸ் ஐஸ்வர்யா, மேடம் என்ற‌ே அழைப்பதுண்டு. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது வழக்கம்போல நிருபர்கள் மிஸஸ் ஐஸ்வர்யா.. எனத் தொடங்கி கேள்விகை கேட்டனர். அதற்கு பதில் அளிக்கும் முன் ஐஸ்வர்யா ராய், நீங்கள் மிஸஸ் பச்சன் என்றே என்னை அழையுங்கள் என்று திடீர் நிபந்தனை போட்டார். இதனை அடுத்து ஐஸ்வர்யா ராயை, மிஸஸ் பச்சன் என்று நிருபர்கள் அழைத்தனர்.