வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஐரோப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐரோப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

வீடற்றவர்களுக்காக கதவுகளை இலவசமாக திறந்துள்ள விபசார விடுதி


ஸ்திரியாவிலுள்ள விபசார விடுதியொன்று வீடற்றவர்களுக்கு தனது அறைகளை இலவசமாக வழங்கியுள்ளது. வியன்நா நகரிலுள்ள லாபஸ் என்றழைக்கப்படும் இவ்விலைமாதர் இல்லத்தின் உரிமையாளரான பீற்றர் லஸ்கரிஸ், ஐரோப்பாவில் தற்போது நிலவும் கடும் குளிரான கால நிலையை கருத்தில் கொண்டு இத்தகைய ஏற்பாட்டை செய்துள்ளார்.