கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்காக ஜனாதிபதி முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ள அதேவேளை 52 முஸ்லிம்களை படுகொலை செய்த முன்னாள் முதல்வர் பிள்ளையானை தனது ஆலோசகராகவும் நியமித்துள்ளார். அப்படியானால் அவர் பயங்கரவாதம் சம்மந்தமான ஆலோசகரா? என ஐக்கிய தேசியக் கட்சியின எம்.பி.யான தயாசிறி ஜயசேகர இன்று சபையில் கேள்வியெழுப்பினார்.
-