வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஐக்கிய தேசிய கட்சி ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐக்கிய தேசிய கட்சி ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 நவம்பர், 2010

பொன்சேகா மன்னிப்பு கோரவேண்டும் எனும் கோஷமானது பதவியை பாதுகாக்கும் துதிப்பாடல் : ஐ.தே.க

ரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்தும் அதேநேரம் இருக்கின்ற பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவுமே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என்று அமைச்சர்களும் எம்.பி.க்களும் துதி பாடிக்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளரும் எம்.பி. யுமான கயந்த கருணாதிலக்க நேற்று தெரிவித்தார்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

பிரபலமான, திறமையான வேட்பாளர்கள் உள்ளூராட்சி தேர்தலில் களமிறக்கப்படுவார்கள்-கயந்த

ள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி சிறந்தமுறையில் தயாராகிவருகின்றது. கீழ்மட்டத்திலிருந்து நாங்கள் பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம். பிரபலம் வாய்ந்த மற்றும் திறமையான வேட்பாளர்கள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் எமது கட்சியின் சார்பில் களமிறக்கப்படுவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்

டகவியலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் தேவை அவசியமெனின் ஊடக அபிவிருத்தி அதிகாரசபையை அமைப்பதைவிட்டு மகிந்த சிந்தனையின் வேலைத்திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
எதிர்க் கட்சி தலைவரின் வாசஸ்தலத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கயந்த கருணாதிலக மேற்படி தெரிவித்தார்.