வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
எஸ்.பி. திசாநாக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எஸ்.பி. திசாநாக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 31 மார்ச், 2010

ஸ்ரீலசுக பிரசாரக் கூட்டத்தில் இசைக்கச்சேரி நடத்திய குழு விபத்தில் சிக்கி மூவர் பலி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் எஸ்.பி. திசாநாயக்கவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இசைக் கச்சேரி நடத்திய குழுவினர் சென்ற வாகனம் ரயிலில் மோதுண்டதில் அக்குழுவைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.

திங்கள், 7 டிசம்பர், 2009

ஸ்ரீ.சு.கட்சியில் இணைகிறார் எஸ்.பி.


ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் மத்திய அக்கட்சியின் மத்திய மாகாண அமைச்சருமான எஸ்.பி;. திசாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதாகவுமு; ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியில் தான் வகித்துவந்த அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு குறித்த கருத்துகளை இதுவரை வெளியிடாமல் இருந்த திசாநாயக்க இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எஸ்.பி. திசாநாக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.