வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
எலிஸபெத் டெய்லர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எலிஸபெத் டெய்லர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 மார்ச், 2011

நடிகை எலிஸபெத் டெய்லர் காலமானார்

ஸ்கார் விருதை வென்ற புகழ்பெற்ற ஹொலிவூட் நடிகைகளில் ஒருவரான எலிஸபெத் டெய்லர் இன்று காலாமானார். 79 வயதான எலிஸபெத் டெய்லர் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.