எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணியார் பெரும்பாலும் கலந்துகொள்வார் என இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
-













