வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
எம்.சிவாஜிலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.சிவாஜிலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஜூன், 2010

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக் குறித்து கலந்துரையாடல்- சிவாஜிலிங்கம்

தேசியரீதியாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினை, மற்றும் தமிழ் மக்களின் மத்தியில் ஒற்றுமை ஏற்படுத்தல் போன்ற விடயங்களுக்கான தீர்வு குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.சிவாஜிலிங்கம் மற்றும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா. சம்பந்தன் ஆகியோருக்கிடையே கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் எமது இணையதளத்துக்கு தெரிவித்தார்.