வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
எம்.கே.சிவாஜிலிங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.கே.சிவாஜிலிங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 மார்ச், 2012

"ஜெனீவா செல்லாமைக்கு த.தே.கூ. கூறும் காரணங்கள் வேடிக்கையானவை"


ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளாமல் போனதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் கூறப்பட்ட காரணங்களும் கூறப்படுகின்ற விளக்கங்களும் வேடிக்கையானவை' என்று த.தே.கூ.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கள் தெரிவித்துள்ளார்.